SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஞ்சல் துறையில் கார் டிரைவர்

2022-09-26@ 12:18:33

கர்நாடக மாநிலம், பெங்களூருவிலுள்ள அஞ்சல் துறையில் 19 கார் டிரைவர் இடங்கள் காலியாக உள்ளன.

பணி: ஸ்டாப் கார் டிரைவர்: மொத்த இடங்கள்-19 (பொது-7, ஒபிசி-5, எஸ்சி-4, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வயது: 18 முதல் 27க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: மெட்ரிகுலேசனுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.09.2022.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்