பெண்களிடம் செயின் பறிப்பு
2022-09-26@ 05:00:59

வேளச்சேரி: அடையாறு, 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் தனலட்சுமி (54). இவர், நேற்று முன்தினம் இரவு, காந்தி நகர், 3வது பிரதான சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், தனலட்சுமி அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்
வேளச்சேரி, நடராஜன் தெருவை சேர்ந்தவர் மஞ்சு(23). இவர் தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்துவிட்டு, தரமணி,நூறடி சாலையில், இவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, இரண்டுசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், மஞ்சு அணிந்திருந்த, 5 சவரனை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிசென்றனர்.
மேலும் செய்திகள்
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு 2 பேர் சிக்கினர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!