கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் பேட்டி
2022-09-24@ 14:33:16

கோவை: கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் எங்கேயும் குண்டு வெடிப்புகள் நடைபெறவில்லை என்றும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கோவை மாநகரம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 28 சோதனைசாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுசெய்துள்ளதால் கோவை மாவட்ட மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்று ஆட்சியர் சமீரன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 4ம் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
வணிகவரித்துறையின் கடந்த நிதி ஆண்டு மொத்த வரி வசூலை ஜனவரி மாதத்திலேயே கடந்து வணிக வரித்துறை சாதனை: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
காரைக்கால் - கும்பகோணம் பிரதான சாலையில் வாய்க்கால் பாலத்தில் உடைப்பு
செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 35 லட்சம் வணிகம்
வணிக வரித்துறைக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல்
அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 686 புள்ளிகள் உயர்ந்து 60,618 புள்ளிகளில் வர்த்தகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல்
கேரளா மாநிலத்தில் மின்வேலியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை கவனிக்கிறது ஒன்றிய அரசு
ஈரோடு இடைத்தேர்தலுக்காக மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!