SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலியிடப் பகிர்வு - மனித வளம் - 34 இடங்கள்

2022-09-23@ 18:04:22

(மேலாளர் - 14, துணை மேலாளர் - 20).
பொதுமக்கள் தொடர்பு - 6, சட்டம் - 6.)

* மனிதவள மேலாளர் பணிக்கு தகுதி: ஏதேனும் இளநிலை பட்டப்படிப்புடன் Social Work/Business Administration/HRM/Labour Welfare/Labour Management/Labour Administration/Labour Studies பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுநிலைப்பட்டம்.

* பொதுமக்கள் தொடர்பு பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் Public Relations/Mass Communication & Journalism பாடத்தில் முதுநிலைப்பட்டம்.

* சட்டம் பணிக்கு சட்ட பாடப்பிரிவில் 3 வருட இளநிலைப் பட்டம் அல்லது 5 வருட இளநிலை பட்டம் பெற்று படிப்பை பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஓபிசியினருக்கு ரூ.800/- எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.300/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.nlcindia.in
என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.9.2022.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்