SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லை பாதுகாப்பு படையில் 246 குரூப் சி பணிகள்

2022-09-23@ 17:44:12

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 246 குரூப் சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:


1.     Draughtsman: 14 இடங்கள் (பொது-6, எஸ்டி-2, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1)
2.     Supervisor (Admn.,): 7 இடங்கள் (பொது-5, எஸ்டி-1, ஒபிசி-1)
3.     Supervisor (Stores): 13 இடங்கள் (பொது-7, எஸ்டி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1)
4.     Supervisor (Cipher): 9 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-2).
5.     Hindi Typist: 10 இடங்கள் (பொது-1, எஸ்சி-4, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1)
6.     Operator (Communication): 35 இடங்கள் (ஒபிசி-19, எஸ்சி-8, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-4)
7.     Electrician: 30 இடங்கள் (எஸ்சி-7, எஸ்டி-4, ஒபிசி-16, பொருளாதார பிற்பட்டோர்-3).
8.     Welder: 24 இடங்கள் (பொது-12, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-2)
9.     Multi Skilled Worker (Black smith): 22 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-2).
10. Multi Skilled Worker (Cook): 82 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, எஸ்டி-13, ஒபிசி-66).

கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2022.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்