கொரோனாவுக்கு உலக அளவில் 6,535,980 பேர் பலி
2022-09-23@ 08:40:44

ஜெனிவா: வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.35 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,535,980 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 618,970,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 598,918,451 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,221 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.62 கோடியாக அதிகரிப்பு
இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு அந்தமான் மாஜி தலைமை செயலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தையில் ரிஷி சுனக் பங்கேற்பு
ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன் என புடின் வாக்குறுதி: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பேட்டி
தெற்கு சூடானில் அமைதி திரும்ப போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!