SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

2022-09-23@ 02:43:25

தாம்பரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (23). இவர் வேளச்சேரியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள தனியார் லேபில் வேலை செய்து வந்துள்ளார். இவர், குன்றத்துாரில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சில நாட்கள் பழக்கத்திற்கு பின்னர் மாணவியை காதலிப்பதாக கூறிய சின்னப்பராஜ், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து மாணவியின் பெற்றோர்களுக்கு தெரியவர அவர்கள் சம்பவம் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சின்னப்பராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்