SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஆவின் பால் பாக்கெட்டில் ஈ: துணை மேலாளர் சஸ்பெண்ட்

2022-09-22@ 00:58:37

திருப்பரங்குன்றம்: மதுரை ஆவின் மூலம் நாள்தோறும் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்கள் தயாரித்து விநியோகித்து, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஒரு டெப்போவில் மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பால் பாக்கெட்டை வாங்கிச் சென்றுள்ளார். அந்த பாக்கெட்டிற்குள் ‘ஈ’ மிதப்பதாக அப்பெண் புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஆவின் அதிகாரிகள் பல்கலைக்கழகம் அருகே உள்ள டெப்போவிற்கு சென்று தீவிர ஆய்வு நடத்தினர்.  இதன்பேரில் பால் பாக்கெட் பேக்கிங் செய்யும் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பால் தயாரிப்பு பணியில் இருந்த மதுரை ஆவின் துணை மேலாளர் சிங்காரவேலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆவின் பொதுமேலாளர் சாந்தி தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்