நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி
2022-09-17@ 12:32:03

மதுரை: நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியளித்துள்ளது. மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருந்தேன். நீட் தேர்வு முகமை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த ஓஎம்ஆர் சீட்டில் எனக்கு 720-க்கு 564 மதிப்பெண் இருந்தது என அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகள்
பிப்-02: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 - க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,763,229 பேர் பலி
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி
அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது..!!
குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியரும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்: ஐகோர்ட் கருத்து
மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு
மளிகைக் கடைக்காரரின் பில் போல் பட்ஜெட் உள்ளது: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்
போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது ஐகோர்ட் அதிருப்தி..!!
நாட்டில் பல கோடி பேருக்கு வேலை தரவும், விவசாயத்தை காக்கவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை: திருச்சி சிவா பேட்டி
புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா?: ஐகோர்ட் கேள்வி
அதானி குழும நிறுவனங்களின் முதலீட்டு பத்திரங்களை ஏற்க மறுப்பு: சுவிட்சர்லாந்தை சேர்ந்த முதலீட்டு வங்கி அறிவிப்பு
ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தினர் கருத்து
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!