உக்ரைனில் ஒரே குழியில் 400 சடலம்
2022-09-17@ 02:17:16

இஷியம்: உக்ரைனில் ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட இஷியம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் குவிக்கப்பட்ட பிரமாண்ட மரண குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே பிப்ரவரியில் தொடங்கிய போர், 6 மாதங்களாக நீடிக்கிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த பகுதிகளை 7 மாதங்களுக்கு பிறகு உக்ரைன் படைகள் தற்போது மீண்டும் வசப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட இஷியம் பகுதியில் நேற்று முன்தினம் பெரிய மரண குழி கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 400க்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கின்றன. மேலும் 30க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களின் சடலங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டு, வான்வழி தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் இங்கே புதைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. ரஷ்ய படைகள் இந்த படுகொலைகளை செய்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் செய்திகள்
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
சூரிய குடும்பத்தில் வியாழனில் தான் அதிக நிலாக்கள்: புதிதாக 12 கண்டுபிடித்ததால் 92ஆக உயர்வு
உளவு பார்க்க சீனா அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பலூனைப் பார்த்து பதறும் அமெரிக்கா: சுட்டு வீழ்த்தினால் வெடித்து சிதறுமோ என அச்சம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!