திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்
2022-09-13@ 04:22:45

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் திமுகமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் சு.தமிழ்உதயன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் இளைஞர் அணி செயலாளர் மீ.க.மில்லர் . மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கி .வே .ஆனந்தன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு மீ.வி. கோதண்டம் .கே.எஸ்.சுப்பிரமணி. நா.மோகன்ராஜ், ஏ.கே. சுரேஷ் .செந்தமிழ் சசிகுமார் .வா. மோகன் .பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர் . சாமுவேல் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு தலைமைக் கழகம் அறிவித்துள்ள அறிவுறுத்தலின் படி புதிய உறுப்பினர்களை வீடுகள் தோறும் நேரடியாக சந்தித்து இளைஞர் அணி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கட்சியின் கொள்கைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்பட வேண்டுமென பேசினர் . இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
கோயில் காணிக்கை எண்ணும் பணி யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு
முதல் முறையாக `பழங்குடி பொக்கிஷங்கள்’ நடமாடும் வாகனத்தில் விற்பனை
‘அதிமுக, பாஜ தேர்தல் வியூகங்களை முறியடிக்கணும்’
பாஜ வளரவில்லை அதிமுகவின் நிலைமைக்கு டெல்லிதான் காரணம்: போட்டு உடைத்த டிடிவி
கோயில்களில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!