தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் மாணவிகளிடம் தவறாக நடந்த உதவி பேராசிரியர் இடமாற்றம்
2022-09-13@ 00:17:35

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவிகளிடம் தவறாக நடந்த உதவி பேராசிரியர் வேறு பாடப்பிரிவு துறைக்கு இடமாற்றம் செய்து டீன் அமுதவல்லி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் மாணவிகளிடம் தவறாக நடப்பதாக சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனருக்கு புகார் சென்றது. அந்த புகாரின்பேரில், நேற்று துறை ரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீன் அமுதவல்லி கூறியதாவது: சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனருக்கு கிடைத்த புகாரையடுத்து நேற்று உதவி பேராசிரியர் சதீஷ்குமார் சட்டம் சார்ந்த மருத்துவப்பிரிவில் இருந்து, குழந்தைகள் வார்டு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து இயக்குனர் அளவில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
Tags:
Dharmapuri Medical College Student Assistant Professor Transfer தர்மபுரி மருத்துவக்கல்லூரி மாணவி உதவி பேராசிரியர் இடமாற்றம்மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!