மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்
2022-09-07@ 01:28:20

பொன்னேரி: மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் அடங்கிய 20 ஊராட்சிகளுக்கு ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி வல்லூரில் உள்ள கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பா.தமிழரசன். யுவராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வே.ஆனந்தகுமார். முன்னாள் மாவட்ட பிரதிநிதி பா.து.தமிழரசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் ராஜா, சிறுவாக்கம் சங்கர், ரவிச்சந்திரன், செல்வமணி, தாஸ், வன்னிப்பாக்கம் முரளி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராம் முகேஷ் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!