SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சொல்லிட்டாங்க...

2022-09-03@ 00:20:43

* ஒன்றிய மற்றும் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் மாநில மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. - பிரதமர் மோடி

* காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் கட்சியின் விதி முறைப்படி நடக்கும். தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே.  - காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான்

* நீட் விலக்குதான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு. நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில், ஒன்றிய அரசு ரூ.5 லட்சம் கோடி செலவழித்துள்ளது. - ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்