பாதுகாப்பு பரிசோதனை மையத்தில் அப்ரன்டிஸ்கள்
2022-09-02@ 17:51:04

டிரேடு வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் அப்ரன்டிஸ்கள் விவரம்:
எலக்ட்ரானிக்ஸ்-7, கார்பென்டர்- 1, வெல்டர்-1, டர்னர்-1, மிஷினிஸ்ட்- 1, பிட்டர்-1, எலக்ட்ரீசியன்- 1, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்- 15, ஸ்டெனோகிராபர் மற்றும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் (ஆங்கிலம்)- 4, ஸ்டெனோகிராபர் மற்றும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் (இந்தி)- 2, கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க் மெயின்டெனன்ஸ்-2.
தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
ஐடிஐ யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓராண்டு அளிக்கப்படும் பயிற்சியில் மாதம் ரூ.7 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.9.22.
மேலும் செய்திகள்
தேசிய தகவல் தொழில் நுட்ப மையத்தில் 594 இடங்கள் : பி.இ.,/எம்எஸ்சி/ எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் துறையில் 58 கார் டிரைவர் பணியிடம்
புதுச்சேரி கோர்ட்டில் சிவில் நீதிபதி
விமானப்படையில் அக்னிவீர் பணிக்கு ஆட்கள் தேர்வு
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் 26 உதவி மேலாளர்
ஆயுத தொழிற்சாலையில் 5395 அப்ரன்டிஸ்கள் :10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!