யெஸ்டி ரோடுஸ்டர்
2022-08-31@ 16:48:12

யெஸ்டி நிறுவனம், தனது ரோடுஸ்டர் பைக்கில் புதிதாக கிளாசிக்கல் ஒயிட் மற்றும் இன்பர்னோ ரெட் என 2 நிறங்களை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் சேர்த்து மொத்தம் 7 நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது. புதிய நிறங்கள் பயர் மற்றும் ஐஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி ஷோரூம் விலையாக ரூ.2,01,142 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 7,300 ஆர்பிஎம்-ல் 29.29 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 29 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
Tags:
யெஸ்டி ரோடுஸ்டர்மேலும் செய்திகள்
மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி 53
புதிய வெர்னா
காவாசாக்கி எலிமினேட்டர் 400
சிட்ரான் இ-சி3 எலக்ட்ரிக் கார் அறிமுகம்
டாடா ஹாரியர்
ராயல் என்பீல்டு இன்டர்செப்டர், கான்டினென்டல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!