கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு: விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
2022-08-26@ 15:23:23

விழுப்புரம்: மாணவி மரண வழக்கில் கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் வரும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பேருக்கும் ஐகோர்ட் ஜாமின் வழங்கினாலும் அது தொடர்பான ஆவணங்கள் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு கிடைப்பதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கல்வி, மருத்துவத்தை இரு கண்களாக கருதி திமுக செயல்பட்டு வருகிறது: பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாட்டுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
சிகரெட் மீதான வரி உயர்வு: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
செல்போனில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிக்கு சுங்கவரி விலக்கு தொடரும்: நிதியமைச்சர் அறிவிப்பு
வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு: நிதியமைச்சர் நிர்மலா அறிவிப்பு
வருமான வரிக்கான படிவத்தை எளிமையாக்க புதுப்பிக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
வீட்டு வசதி கடன் திட்டத்துக்கான நிதியை 66% கூடுதலாக உயர்த்தி ரூ.79,000 கோடியாக அதிகரிப்பு..!!
ஆன்லைன் பணப்பரிமாற்ற உச்சவரம்பு ரூ.9 லட்சம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
மூலதன செலவு 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு..!!
நாடு முழுவதும் 63,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ரூ.2,516 கோடியில் கணினியமாக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு
ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு, அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு
வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!