யாரிஸ் கிராஸ்
2022-08-25@ 15:23:45

டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் கிராஸ் 1.5 லிட்டர் ஹைபிரிட் இன்ஜின் கொண்டது. சர்வதேச சந்தையில் இது விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் அடுத்ததாக அர்பன் குரூசர் ஹைரைடர் என்ற மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதேநேரத்தில், சர்வதேச சந்தையில் உள்ள யாரிஸ் கிராஸ், டெல்லி குருகிராமில் சோதனை ஓட்டம் நடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
முழுவதும் கருப்பு நிற ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும் யாரிஸ் கிராஸ், இந்தியச் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த கார் இந்தியச் சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்துவது இதுவே முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அர்பன் குரூசர் ஹைரைடர், யாரிஸ் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இந்தியச் சந்தையில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வாகன சந்தையினர் தரப்பில் கூறப்படுகிறது.
Tags:
யாரிஸ் கிராஸ்மேலும் செய்திகள்
சுசூகி பிரஸ்ஸா சிஎன்ஜி
ஓலா ஹோலி எடிஷன்
ஏப்.1 முதல் கார் விலையை 5% வரை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!!
தேர்தல் ஆணையர்கள் நியமனம் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு
எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார்
சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி