மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அதிகாரி பணிகள்
2022-08-20@ 16:29:45

ஒன்றிய அரசின் நிறுவனமான மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மேலாளர், தொழில்நுட்ப மேலாளர் உள்ளிட்ட 31 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணியிடங்கள் விவரம்
1. Sr. Manager (HR) : 1 இடம் (பொது).
2. Technical Manager/Assistant Technical Manager (Civil): 1 இடம் (ஓபிசி/பொது)
3. Purchase Officer: 2 இடங்கள் (பொது & ஓபிசி)
4. Officer (HRMS & ERP): 2 இடங்கள் (பொது & ஓபிசி)
5. Personnel Officer: 2 இடங்கள் (எஸ்சி & எஸ்டி)
6. Accounts Officer: 2 இடங்கள் (பொது & ஓபிசி)
7. Deputy Engineer: 2 இடங்கள் ( எஸ்சி & ஓபிசி)
8. Sr. Manager/Manager (Marketing): 1 இடம் (பொது)
9. Technical Manager (Production): 1 இடம் (பொது)
10. Assistant Technical Manager: (Cloud/Technical Architect): 1 இடம் (பொது)
11. Deputy Engineer : 8 இடங்கள் (ஓபிசி)
12. Assistant Manager (PR)/Public Relations Officer: 1 இடம் (பொது)
13. Officer (Law): 1 இடம் (பொது)
14. Security Officer: 1 இடம் (ஓபிசி)
15. Manager (HR): 1 இடம் (பொது)
16. Management Trainee (HR): 2 இடங்கள் (பொது)
17. Hindi Officer/Rajbhasha Adhikari) 1 இடம் (பொது)
18. Engineer Trainee: 1 இடம் (பொது).
தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.celindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2022.
மேலும் செய்திகள்
தேசிய தகவல் தொழில் நுட்ப மையத்தில் 594 இடங்கள் : பி.இ.,/எம்எஸ்சி/ எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் துறையில் 58 கார் டிரைவர் பணியிடம்
புதுச்சேரி கோர்ட்டில் சிவில் நீதிபதி
விமானப்படையில் அக்னிவீர் பணிக்கு ஆட்கள் தேர்வு
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் 26 உதவி மேலாளர்
ஆயுத தொழிற்சாலையில் 5395 அப்ரன்டிஸ்கள் :10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!