ஆப்கனுக்கு எதிரான 5வது டி20; அயர்லாந்து அபார வெற்றி: தொடரை 3-2 என கைப்பற்றியது
2022-08-18@ 15:06:39

பெல்ஃபாஸ்ட்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டி முடிவில் 2-2 சமனில் இருக்க கடைசி போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன் எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கனி 44 ரன் எடுத்தார்.
பின்னர் மழை குறுக்கீடு காரணமாக டக்வொர்த்லீவிஸ் விதிப்படி 7 ஓவரில் 56 இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து 6.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 3-2 என தொடரை கைப்பற்றியது.
மேலும் செய்திகள்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்!
76 ரன்னில் சுருண்டது இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி
சில்லி பாயின்ட்...
மரியா சாக்கரியை வீழ்த்தினார் பியான்கா
மகளிர் பிரிமியர் லீக் டி20: முதல் சாம்பியன் யார்
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இந்தியாவுக்கு 2 தங்கம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி