SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாடா டிகோர் எக்ஸ்எம் ஐ-சிஎன்ஜி

2022-08-17@ 12:39:45

டாடா நிறுவனம் புதிய டிகோர் எக்ஸ்எம் ஐ-சிஎன்ஜி காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க்கையும், சிஎன்ஜியில் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும் 95 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜியில் ஒரு கிலோவுக்கு 26.49 கி.மீ மைலேஜ் வழங்கும் என அராய் ரசான்று வழங்கியுள்ளது.

துவக்க வேரியண்டான எக்ஸ்எம் ஐசிஎன்ஜி ஷோரூம் விலையாக சுமார் ரூ.7,39,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் எக்ஸ்இசட் ஐசிஎன்ஜி ரூ.7,89,900 எனவும், எக்ஸ்இசட் பிளஸ் ஐசிஎன்ஜி ரூ.8,49,900 எனவும், எக்ஸ்இசட் பிளஸ் டூயல் டோன் ஐசிஎன்ஜி ரூ.8,58,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்