SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாருதி சுசூகி ஸ்விப்ட் சிஎன்ஜி

2022-08-16@ 14:51:29

மாருதி சுசூகி நிறுவனம், புதிய ஸ்விப்ட் சிஎன்ஜி காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் என்ஏ டூயல் ஜெட் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 89 பிஎச்பி பவரையும், 4,400 ஆர்பிஎம்-ல் 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜியில் ஓடும்போது, 77 பிஎஸ் பவரையும் 98 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இதில் விஎக்ஸ்ஐ (ஷோரூம் விலை சுமார் ரூ.7.77 லட்சம்) மற்றும் இசட்எக்ஸ்ஐ (ஷோரூம் விலை சுமார் ரூ.8.45 லட்சம்) என்ற 2 வேரியண்ட்களில் மட்டுமே சிஎன்ஜி மாற்று வசதி உள்ளது. ஸ்விப்ட் இந்த ஸ்விப்ட் எஸ்-சிஎன்ஜி கார்களை மாதாந்திர சந்தா ரூ.16,499 செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்