SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

50வது ஆண்டில் புதிய கார்

2022-08-15@ 17:57:19

பிஎம்டபிள்யூ நிறுவனம், 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 50 ஜாஹ்ரே எம் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. எல்இடி ஹெட்லைட், லேசர் லைட் இடம்பெற்றுள்ளது.

இதிலுள்ள 3.0 லிட்டர் டிவின் டர்போ 6 சிலிண்டர் கொண்ட இன்ஜின், அதிகபட்சமாக 6,250 ஆர்பிஎம்-ல் 503 பிஎச்பி பவரையும், 2,750 ஆர்பிஎம் முதல் 5,500 ஆர்பிஎம்-ல் 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.53 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்