SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை நெருங்கும் ஆம் ஆத்மி கட்சி: டெல்லி பஞ்சாப்பை தொடர்ந்து கோவாவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிப்பு

2022-08-09@ 13:00:02

பனாஜி: கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சியை தேசிய அளவில் அவர்கள் தெரிவித்திருந்தாலும் தேர்தல் ஆணையம் தரப்பில் அவர்கள் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை. காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 2 வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேத்தலில் பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கோவாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லி, பஞ்சாப்பை, தொடர்ந்து கோவாவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது ஆம் ஆத்மி கட்சி. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற நிலை எட்டப்பட்டால் தேசிய கட்சி என்ற நிலையை ஆம் ஆத்மி கட்சி எட்டிவிடும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்