ஹாங்காங் வீரர் தர்ணா
2022-08-07@ 02:39:41

செஸ் ஒலிம்பியாடில் நேற்று பங்கேற்ற ஹாங்காங் வீரர் லெள லூட்யான் லூக் 8வது சுற்றில் ஹைத்தி நாட்டு வீரர் குய்லூம் ஜூட் மிர்வென்ஸ் என்பவருடன் மோதினார். இந்த போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தபோது நடுவர் திடீரென ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹாங்காங் வீரர் லூக், தான் வெற்றி பெறும் நிலையில் இருக்கும்போது நடுவரின் இந்த பாரபட்சமான முடிவை ஏற்க முடியாது என்று கூறி முதல் அரங்குக்கு அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சர்வதேச செஸ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து லூக் தர்ணா பேராட்டத்தை கைவிட்டார். படங்கள்: பாலாஜி
Tags:
ஹாங்காங் வீரர் தர்ணாமேலும் செய்திகள்
76 ரன்னில் சுருண்டது இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி
சில்லி பாயின்ட்...
மரியா சாக்கரியை வீழ்த்தினார் பியான்கா
மகளிர் பிரிமியர் லீக் டி20: முதல் சாம்பியன் யார்
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இந்தியாவுக்கு 2 தங்கம்
உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி