மூதாட்டிகளிடம் 12 சவரன் அபேஸ்
2022-07-23@ 00:56:17

புழல்: மூதாட்டி3 பேரிடம் 12 சவரன் நகை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயில் அருகே புற்று கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், புத்தாகரம், காமராஜர் நகர், சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி காமராஜர் நகரை சேர்ந்த அம்புஜம் (66), சரோஜா (55), மற்றொரு மூதாட்டி ஆகிய 3 பேர் அணிந்திருந்த 12 சவரன் நகைகளை மர்ம நபர்கள் அபேஸ் செய்து சென்றனர்.
மேலும் செய்திகள்
உதவி செய்ய சென்ற காவலருக்கு கத்திக்குத்து
ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு
ரூ.4 ஆயிரம் லஞ்சம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் கைது
தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது
குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது
பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு