குடியரசுத் தலைவர் தேர்தல்: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்..!!
2022-07-18@ 10:20:50

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். ஒன்றிய அமைச்சர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் 4,033 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டிடுகிறார்.
மேலும் செய்திகள்
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சி..!!
பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் நாளை ஆலசோனை
குஜராத், அதானி, அம்பானியின் நலனுக்காக 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது: காங். எம்.பி. கே.சுரேஷ் கருத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு..!!
சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் உயிரிழப்பு
பிப்.8ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்: மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்தது போலீஸ்..!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாகன சோதனையின்போது பைனான்சியரிடம் ரூ.88,500 பறிமுதல்
ஒன்றிய பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்; அனைவருக்கும் பலன் அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
கரூர் ஆட்சியர் காரை வழிமறித்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!
நெல்லையில் 18 யூனிட் பாறைகள் திருடியவர் மாவட்ட கனிம அறக்கட்டளைக்கு ரூ.25,000 செலுத்தி ஜாமின் பெறலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதியில் கோயில் குடமுழுக்கு நடத்த கட்டுப்பாடுகள் விதிப்பு
தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்.6ல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!