SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் போரிஸ் ஜான்சன்..!!

2022-07-07@ 17:17:21

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலகி வந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால பிரதமராக பதவியில் நீடிப்பதாக  போரிஸ் கூறியுள்ளார். கட்சி தலைவர் பதவியை தொடர்ந்து, பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்வதாக தனது இல்லத்தின் முன் உரையாற்றியபோது ஜான்சன் அறிவித்தார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்