SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கேள்வி

2022-07-07@ 14:45:01

சென்னை: அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும்? என்று ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், தனிநீதிபதியை அணுகலாம் என கூறியுள்ளது என்று ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பொதுக்குழு கூட்டியது செல்லாது என வழக்கு தொடர்ந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்