SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

LKG, UKG வகுப்புகளில் உடனடி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு

2022-06-30@ 14:24:22

சென்னை: LKG, UKG வகுப்புகளில் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை ஆணையிட்டது. 3+ வயதுடைய குழந்தைகளை LKG வகுப்பிலும், 4+ வயதுடைய குழந்தைகளை UKG வகுப்பிலும் சேர்க்க வேண்டும். சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்