இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்?
2022-06-29@ 17:43:20

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் ரோஹித் ஷர்மா விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் ஷர்மா இடம்பெறாத நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் : அதிமுக வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
மெரினா கடற்கரையில் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை: தமிழ்நாடு அரசு பதில்
சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால் வேட்பாளரை திரும்பப் பெறத் தயார்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்
இரட்டை இல்லை சின்னம் முடக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள் நாளை செயல்படும்: முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
பழனிசாமி தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்தது
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில்
மதுரை தெற்கு வெளி வீதி பகுதியை சேர்ந்த இளம்பெண் படுகொலை
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்
மார்ச் 26 முதல் சென்னை - வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கோடை கால விமான சேவை தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 4ம் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
வணிகவரித்துறையின் கடந்த நிதி ஆண்டு மொத்த வரி வசூலை ஜனவரி மாதத்திலேயே கடந்து வணிக வரித்துறை சாதனை: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!