எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குக் தடையில்லை: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
2022-06-27@ 12:33:23

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர்களில் ரூ.811 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள்?: பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில்
கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும்: வட்டாட்சியர் உத்தரவு
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 2 செ.மீ. மழை பதிவு..!!
மதுரை காமராஜர் பல்கலை.யில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய புகாரில் பேராசிரியர் கைது..!!
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உட்புறத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்..!!
போபால்-டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆளுநர் ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற கம்யூ. கட்சியினர் கைது..!!
தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது..!!
இந்தியாவில் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் இளம்பெண் எரித்துக் கொலை..!!
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே செல்போன் திருடனை விரட்டி பிடித்த திருநின்றவூர் போலீசார்..!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480க்கு விற்பனை..!!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!