ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி: பள்ளிக்கல்விதுறை உத்தரவு
2022-06-26@ 17:04:07

சென்னை: ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் செஸ் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. செஸ் போட்டிகளை நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-க்குள் புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஜூலை 2 முதல் 8-ம் தேதி வரை செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து சாலையோர உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்து..!
பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை
டாஸ்மாக் கடைகளில் ஆக.14-ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகள் எவை எவை: உயர்நீதிமன்றம் கேள்வி
இறந்த மனிதனை நிம்மதியாக தகனம் செய்வதில் கூட பிரச்சினையா?.: ஐகோர்ட் கிளை கேள்வி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய் சித்ரா ஐகோர்ட் கிளையில் இடையீட்டு மனு தாக்கல்
ஐ.எப்.எஸ் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
மிக விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தாராபுரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைது..!
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை.: அமைச்சர் பொன்முடி
ஆனைகட்டி அருகே காயத்துடன் இருக்கும் யானைக்கு சிகிச்சை தர கேரள வனத்துறையுடன் பேச்சு.: வனத்துறை செயலாளர் அகவல்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!