இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி
2022-06-26@ 15:06:03

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டி இலங்கையின் தம்புல்லா நகரில் நடைபெற்றது.
இதில் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 127 ரன்கள் எடுத்து மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் வென்றுள்ளது.
மேலும் செய்திகள்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி.20: 13 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
கனடா ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் பியன்கா, பெலின்டா வெற்றி: கண்ணீருடன் விடைபெற்ற செரீனா
இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருங்கால இந்திய கிரிக்கெட்டை வளமாக அமைக்க விரும்புகிறோம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
பர்மிங்காம் காமன்வெல்த் என் வாழ்வில் மிகச்சிறந்த தொடர்: தங்கம் வென்ற சரத் கமல் பேட்டி
கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா
சாலை விபத்தில் உயிரிழந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர்: பல்வேறு தரப்பினர் இரங்கல்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!