SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேரடி 2ம் ஆண்டு பிஇ படிப்பில் சேர்க்கை தொடங்கியது

2022-06-24@ 00:06:45

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் அண்ணா பல்கலைக் கழகதுறை, உறுப்புக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு பிஇ படிப்பில்  சேர விரும்புவோர் இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in  ஆகிய  இணைய தளங்கள் மூலம் இன்று  முதல் ஜூலை 23ம் தேதி வரை  விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.300 டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Ukrain_Russia

    கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்

  • somaaih111

    சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!

  • HOTDOGGG111

    ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்