அசாம் வெள்ளம் 54 லட்சம் பேர் பாதிப்பு
2022-06-24@ 00:06:42

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால், பெரும்பாலான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தினால் இதுவரை 32 மாவட்டங்களில் சுமார் 54.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 276 படகுகளின் உதவியுடன் 3,658 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 12 மாவட்டங்களில் 14,500 பேரை தேசிய பேரிடர் குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் 12 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் உயர்ந்து 54,178 புள்ளிகளில் வர்த்தகம்..!!
மதுரை அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை
கோடநாடு வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை
அனல்மின் நிலைய கழிவுகளால் கடற்கரை, நீர், நிலம் பாதிப்பு: பசுமைத் தீர்ப்பாயம் தகவல்
தற்காலிக ஆசிரியர் பணிக்கு1.5 லட்சம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
பொதுக்குழு வழக்கில் பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் தேவை: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை
உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கேள்வி
பிரிட்டனை ஆளும் டோரி கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்..!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பரில் தேர்வு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓபிஎஸ் வழக்கை விசாரிக்க தொடங்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!!
3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
பொதுக்குழு, செயற்குழு நடந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள ஐகோர்ட் செல்வோம்: வைத்திலிங்கம் அறிவிப்பு
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
புதுக்கோட்டையில் ஜூலை 29-ல் 5ம் ஆண்டு புத்தக திருவிழா
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!