SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர் கல்விக்கான ஊக்கத் தொகை பெறும் மாணவர்களின் பட்டியலை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

2022-06-22@ 16:57:20

சென்னை: உயர் கல்விக்கான ஊக்கத் தொகை பெறும் மாணவர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 2.70 லட்சம் பேர் மாதந்தோறும் ₨1,000 ஊதியம் பெற தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களின் விவரங்களை http://studentsrepo.tn http://schools.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்