பெற்றோரிடம் ஆசி வாங்கிய நயன்தாரா, விக்னேஷ் தம்பதி
2022-06-13@ 15:23:57

திருவனந்தபுரம்: காதல் ஜோடிகளாக பல வருடம் வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் திரைபிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நயன்தாராவின் பெற்றோர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகின்றனர்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர்கள் 2 பேரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். பின்னர் பெற்றோரை சந்தித்து 2 பேரும் ஆசி வாங்கினர். சில நாட்கள் 2 பேரும் கேரளாவில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!