SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 மொழியில் வெளியாகிறது அட்லீ இயக்கும் ஷாருக்கான் படம்

2022-06-04@ 10:48:28

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்துக்கு ஜவான் என தலைப்பிட்டுள்ளனர்.ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ. இவர் பாலிவுட்டுக்கு சென்று முதல்முறையாக இந்தி படம் இயக்குகிறார். இதில் ஷாருக்கான், நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. படத்துக்கு ஜவான் என தலைப்பிட்டுள்ளனர். இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இது குறித்து டிவிட்டரில் அட்லீ கூறும்போது, ‘எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த ஷாருக்கான் சாருக்கு நன்றி. உங்கள் படத்தை இயக்குவது கனவு. அது இப்போது நிறைவேறி வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்