மனைவி கொலை கணவனுக்கு ஆயுள் தண்டனை
2022-05-28@ 01:23:33

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (43). மனைவி பத்மா (42). இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்றுவிட்டார். கணவன் நாகேந்திரன் கடந்த 20.7.2015 அன்று ஆவடி ரெட்டிப்பாளையம், சின்னம்மன் கோயில் தெருவில் உள்ள மனைவி பத்மா வீட்டிற்கு சென்று வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் மனைவி பத்மா வர மறுத்துள்ளார்.
நாகேந்திரன் மீண்டும் மாலையில் வீட்டுக்கு சென்று அழைத்துள்ளார். அப்போது வந்த மனைவி பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா தேவி மனைவியை பிளேடால் அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் நிரூபிக்கப்பட்டது. இதனால் கணவர் நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகள்
வேலூர் மாநகராட்சி பகுதியில் போர்வெல்லுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைப்பு: ஒப்பந்ததாரர் அதிரடி கைது
கள்ளக்காதலனுக்கு சொத்தை மாற்ற முயற்சி மருமகளை வெட்டி கொன்று தலையுடன் மாமியார் சரண்
யானை தந்தத்துடன் வாலிபர் கைது
போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி 20 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: கேரளாவில் 9ம் வகுப்பு மாணவன் கைது
அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்பனை: 3 பேர் கைது; 6 பேருக்கு வலை
பேடிஎம்மின் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை மாற்றி பணம் மோசடி; ஊர்க்காவல் படை வீரர் கைது
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!