ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல்..!!
2022-05-25@ 15:25:28

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில நபர்கள், பணியாற்றிய இறால் பண்ணை முறையான அனுமதியின்றி இயங்கியதால் சீல் வைத்து மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் செய்திகள்
எலி பேஸ்ட், சாணிப் பொடி ஆகியவை தற்கொலைக்கு பெருமளவில் காரணமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்ரமணியன்
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது: ஆணையர் அன்பு பேட்டி
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ
செப். 7ல் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 15,000 கனஅடியாக சரிவு
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 652 புள்ளிகள் சரிந்து 59,646 புள்ளிகளில் வர்த்தகம்..!!
திருவாரூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
தமிழ்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு
கோவையில் கனமழையால் யானையை தேடும் பணி சவாலாக உள்ளது: வனத்துறையினர் தகவல்
மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசை குறி வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
டெண்டர்களில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளது: ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் பதில்
ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...