பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிப்பு: உச்சநீதிமன்றம்
2022-05-20@ 11:45:49

டெல்லி:பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிக்கபட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஜீலைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். ஸ்டெர்லைட் பராமரிக்க அனுமதி கோரிய ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு மீது பதில்தர ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிப்பு
48 நாட்கள் நடைபெற்ற அமர்நாத் யாத்திரை நிறைவு
மசினகுடி - கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது
ஆக-12: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
கொரோனாவுக்கு உலக அளவில் 6,447,831 பேர் பலி
கருப்பு சட்டை அணிந்த பெரியார் மக்களின் நம்பிக்கையை பெற்றார்: மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் காந்தி அறிவிப்பு
கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது: கல்லூரிக் கல்வி இயக்கம்
ஊட்டி அருகே கனமழை காரணமாக கான்க்ரீட் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!