ஆர்சிபி அணிக்கு எதிராக ஹர்திக் அரை சதம் விளாசல்
2022-05-20@ 01:11:11

மும்பை: பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் அணி கேப்டன் ஹர்திக் அரை சதம் அடித்தார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட் செய்தது. சாஹா, கில் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கில் 1 ரன், மேத்யூ வேட் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, சாஹா 31 ரன் எடுத்து ரன் அவுட்டானார். கேப்டன் ஹர்திக் - மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தது.
மில்லர் 34 ரன் (25 பந்து, 3 சிக்சர்), திவாதியா 2 ரன் எடுத்து வெளியேறினர். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் அரை சதம் அடித்தார். குஜராத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. ஹர்திக் 62 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரஷித் 19 ரன்னுடன் (6 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.
மேலும் செய்திகள்
காமன்வெல்த் விளையாட்டு நிறைவு; இந்தியா 4வது இடம் பிடித்தது
சிந்து, லக்ஷியா, சாத்விக் - சிராஜ் அசத்தல்; பேட்மின்டனில் தங்கமான நாள்
காமன்வெல்த் விளையாட்டு திருவிழா: மகளிர் டி20ல் இந்தியாவுக்கு வெள்ளி
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு அம்சங்கள்
வெற்றி கனியை சுவைக்கும் இந்திய வீரர்கள்!: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன்..!!
இந்தியாவுக்கு தொடரும் பதக்க மழை!: காமன்வெல்த் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!