சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
2022-05-19@ 08:58:04

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்தினை தமிழக அரசு பரிசீலனை செய்து இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்களின் கோரிக்கை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விதிகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு: போக்குவரத்து அமைச்சர் எச்சரித்தும் பயனில்லை என மக்கள் புலம்பல்
பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு: போலீசாரால் கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்
ஏப்ரல் - ஜூலையில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% அதிகரிப்பு..!!
அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு
11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
நாட்டுப்பற்று, ராணுவத்தை அரசியலாக மாற்ற நினைக்கக் கூடாது: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பேட்டி
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக குறைவு
பீகாரில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: முதல்வர் நிதிஷ்குமார் பேச்சு
சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி முருகன் கைது
சென்னை குரோம்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவி பலி
சீர்காழி அருகே பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல்: 3 பேர் கைது..!!
சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!