நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய அமைச்சர்கள் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு
2022-05-17@ 17:59:19

சென்னை :நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய அமைச்சர்கள் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் சந்திக்கின்றனர். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா, ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை கனிமொழி தலைமையிலான குழு சந்திக்கின்றது. ஒன்றிய அமச்சர்களை சந்திக்கும் குழுவில் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் இடம்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. நூல்விலை உயர்வு காரணமாக பொருளாதார இழப்பை சந்திக்கும் ஜவுளித் தொழிலில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. பருத்தி நூல் விலை உயர்வால் நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால் போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர். பருத்தி நூல் விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் நேற்று கடிதம் எழுதியிருந்தார்
மேலும் செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’
எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!
மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை போக்குவரத்து மாற்றம்
மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்.! மூட அரசியல்தனத்தை அடக்குவோம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!