புத்தேரி குளத்தில் பேரவை மனுக்கள் குழு ஆய்வு: கோவி செழியன்
2022-05-17@ 15:55:14

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குளத்தில் சட்டப் பேரவை மனுக்களை குழுவினர் ஆய்வு நடத்தினர். கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமுற்ற மாணிக்க புத்தேரி குளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட மாணிக்க புத்தேரி குளத்தை பேரவை மனுக்கள் குழு தலைவர் கோவி செழியன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. சேதமடைந்த புத்தேரி குளத்தின் அனைத்து பகுதிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் சீரமைக்கப்படும் என்று கோவி செழியன் கூறியுள்ளார்
மேலும் செய்திகள்
பாஜவின் கொட்டத்தை அடக்கும் வீரபூமி தமிழகம்; திருப்பூரில் வைகோ பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி செல்லூர் ராஜூ திட்டவட்டம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்க நெற்றி பட்டயம் கண்டெடுப்பு; 120 ஆண்டிற்கு பின் கிடைத்த தங்கம்
செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!