பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடக்கம்
2022-05-17@ 07:28:10

பாரீஸ் :பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறும் விழாவில் மாதவன் நடிப்பில் உருவான 'Rocketry' உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர்.மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை அரசுடமையாக்கி உத்தரவிட்டது இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்
சோழவரம் அருகே ரவுடி சுப்பிரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு : 3 பேர் கைது...
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84 புள்ளிகள் குறைந்து 58,303 புள்ளிகளில் வர்த்தகம்..!!
கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1,036 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பெண்ணுக்கு அவமதிப்பு: பா.ஜ.க. பிரமுகர் தலைமறைவு...
எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் தோல்வி: மக்களவையில் விவாதிக்க ரவிக்குமார் எம்.பி. நோட்டிஸ்
மதுரை சிறையில் ஆயுள் தண்டனை கைதி கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி...
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.38,800-க்கு விற்பனை
சென்னை ஆலந்தூரில் பெயர் பலகை விழுந்து விபத்து: ஒருவர் பலி; ஓட்டுநர் கைது
நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வு நடத்த உயர்கல்வித்துறை திட்டம்...
மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்
சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது
சென்னை பூவிருந்தவல்லி வீட்டில் 500 சவரன் நகை, ரூ.30 லட்சம் திருடிய 2 பேர் கைது
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!