சொல்லிட்டாங்க...
2022-05-17@ 01:09:52

* காங்கிரஸ் பலவீனமானவர்களுக்கு உதவுகிறது. பாஜவினர் பெரிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்கிறார்கள். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி
* படையெடுக்காமலேயே அமெரிக்கா, பாகிஸ்தானை அதன் அடிமையாக்கி உள்ளது. - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்.
* மலையில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் வாகனத்தை, எதிர்க்கட்சி தலைவர் பட்னவிஸால் பிரேக் போட்டு காப்பாற்ற முடியாது. - சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்
* வாணிபம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
மேலும் செய்திகள்
காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்: பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி மம்தாவுடன் திடீர் சந்திப்பு
எனக்கு பொறுப்பு கொடுப்பதில்லை; நான் அமைதியாக இருக்க வேண்டுமாம்!: தெலங்கானா பாஜக மீது நடிகை அதிருப்தி
ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி விடியவிடிய ஆலோசனை: இரு தரப்பினர் திடீர் மோதலால் பரபரப்பு
இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை இழந்தார் எடப்பாடி: லெட்டர்பேடில் இருந்தும் நீக்கினார்
அனைத்து கசப்புகளையும் மனதில் வைக்க வேண்டாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு: சென்னை வீட்டில் பரபரப்பு பேட்டி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...