கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் மக்கள் ஒரு மாதத்தில் குடியிருப்பை காலி செய்து தர வேண்டும்: தா.மோ.அன்பரசன்
2022-05-16@ 17:58:31

சென்னை: கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் மக்கள் ஒரு மாதத்தில் குடியிருப்பை காலி செய்து தர வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஒரு மாதத்தில் வீடுகளை காலி செய்து தாருங்கள் 19வது மாதத்தில் புதிய வீட்டிற்கான சாவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாரியம் சாந்த வீடு பராமரிப்பு செலவில் பாதியை அரசு வழங்கும் மீதியை குடியிருப்பு வாசிகள் தந்தால் போதும் என்று தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிப்பு
ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றோரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
ட்விட்டர் பயன்படுத்துவோர் சிலரின் பதிவுகளை அகற்ற ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு
தேனியில் உத்தரவாத காலத்தில் செல்போனை பழுது நீக்கி தராத புகாரில் ரூ.2.58 லட்சம் இழப்பீடு தர உத்தரவு: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விருது
கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு சொந்த ஊரில் சொகுசாக வாழ்ந்து வந்த 7 பேர் கைது
தேர்தல் வாக்குறுதிப்படி பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
தஞ்சை அருகே பழங்கால சிலைகள் பறிமுதல்:2 பேர் கைது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!