இறுதி போட்டியில் இன்று இந்தியா - இந்தோனேசியா மோதல்
2022-05-15@ 00:16:30

பாங்காக்: தாமஸ் கோப்பை பேட்மின்டன் தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ள இந்திய ஆண்கள் அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் இன்று இந்தோனேசியாவுடன் மோதுகிறது.அரையிறுதியில் நேற்று முன்தினம் டென்மார்க் அணியை எதிர்கொண்ட இந்தியா 3-2 என்ற கணக்கில் போராடி வென்று சாதனை படைத்தது. தாமஸ் கோப்பை பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
நடப்பு தொடரில் கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய், லக்ஷியா சென், சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி, கிருஷ்ண பிரசாத் - விஷ்ணுவர்தன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருவதால், இம்முறை தங்கப் பதக்கம் வென்று அசத்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், ஒரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் பைனலுக்கு முன்னேறி உள்ள இந்தோனேசிய அணியை வீழ்த்துவது, இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.
மேலும் செய்திகள்
பாரா டிடியில் 2 பதக்கம்
மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி அசத்தல்
மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி
காமன்வெல்த் பாக்சிங்கில் இந்தியாவுக்கு 3 தங்கம்: நீத்து, பாங்கல், நிக்கத் அசத்தல்
மகளிர் பேட்மின்டன்; பைனலில் சிந்து.! லக்ஷியாவும் முன்னேற்றம்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவராக ஆனந்த் தேர்வு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!